திராவிட மாடல் சொல்வது என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் திராவிட மாடல் வளர்ச்சி என்ன என்பதை விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு… ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே திட்டங்களை செயல்படுத்துவதில் அதிரடி காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சட்டமன்றத் தேர்தல்...