பிறமொழிகளில் அனுப்பப்படும் வாய்ஸ் நோட்ஸ்களை புரிந்து கொள்ளும் விதமாக புதிய அப்டேட்டை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து…
View More பிறமொழிகளில் அனுப்பும் #VoiceNotes புரியவில்லையா? இனி கவலையில்லை – WhatsAppன் புதிய அப்டேட்!