பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தை முறியடிப்போம்! – புதுச்சேரி முதல்வர்
பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தை முறியடிப்போம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றதை அடுத்து, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்தனர். அப்போது, ஆளும் காங்கிரஸ்...