சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை, அச்சங்குளம் பகுதியில் இயங்கி வந்தது. இந்த...