சமூக ஊடக வருமானம் குறித்து பரவும் செய்திகள் உண்மையில்லை – விராட் கோலி மறுப்பு!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிற்கு ரூ.14 கோடி கட்டணமாக பெறுகிறார் என்று வெளியான தகவல் பொய் என தெரிவித்துள்ளார். மெட்டா நிறுவனத்தின் ‘இன்ஸ்டாகிராம்’ உலகளவில் முக்கிய சமூக ஊடகத்…

View More சமூக ஊடக வருமானம் குறித்து பரவும் செய்திகள் உண்மையில்லை – விராட் கோலி மறுப்பு!