9 கின்னஸ் சாதனைகளைப் புரிந்த இந்திய தட்டச்சர்!
நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதன்மையான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யூ) உலகிற்குப் பல அறிஞர்கள், ஆராய்ச்சி மாணவர்களை அளித்துள்ள நிலையில் தற்போது கின்னஸ் சாதனையாளர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறையில் கணினி...