விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் என்ற ஜனநாயகம் இன்றைய ஆட்சியாளர்களின் கையில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆட்சியாளர்களின் அதிகாரத்தில் தேர்தல் தவறாக…

View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!