இவரைத் தடுக்க யாருமில்லை: இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் ”ஜவான்” போஸ்டர்!

அட்லி இயக்கத்தில் உருவாகும் ”ஜவான்” படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் போஸ்டரை நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வருடத்தின் அதிகமாக எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படம் என்றால் அது ஜவான்…

View More இவரைத் தடுக்க யாருமில்லை: இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் ”ஜவான்” போஸ்டர்!