குடியரசு துணை தலைவர் தேர்தல்- 725 எம்.பி.க்கள் வாக்களிப்பு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று இரவு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் சாசன பதவியாக குடியரசு துணை தலைவர் பதவி கருதப்படுகிறது. குடியரசு துணை...