வெங்கடேசன் எம்.பி. கடிதத்திற்கு இந்தியன் வங்கி பதில்
கருவுற்ற மகளிருக்கு பணி நியமன மறுப்பு விதி நீக்கம் செய்யப்பட்டது என மதுரை எம்.பி.வெங்கடேசன் கடிதத்திற்கு இந்தியன் வங்கி பதில் தெரிவித்துள்ளது. இந்தியன் வங்கி வெளியிட்டு இருந்த பணி நியமன வழிகாட்டல்களில், கருவுற்ற...