வேங்கைவயல் விவகாரம்: 4 சிறார்களின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த விவகாரம் தொடர்பாக,  4 சிறார்களிடம் மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டன. வேங்கைவயல் கிராமத்தில்…

View More வேங்கைவயல் விவகாரம்: 4 சிறார்களின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு!