டெல்லியில் இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதங்களுக்கும்…
View More 2-ம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட துணை குடியரசு தலைவர்!