கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் பாடல்.. ‘வருவாய்’!

இசையமைப்பாளரும் பாடகருமான தேவன் ஏகாம்பரத்தின் இசையில் உருவான ‘வருவாய்’ பாடல், 69-வது கிராமி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ படைத்துள்ளது.

View More கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் பாடல்.. ‘வருவாய்’!