வள்ளியூர் முருகன் கோயில் சித்திரை தேரோட்டம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகரா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட…

View More வள்ளியூர் முருகன் கோயில் சித்திரை தேரோட்டம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்!