வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியது.கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மொத்தம் 71 அடி உயரம் கொண்டது.வைகை…
View More வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!