நடிகர் ஆர்யாவும், சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருப்பதாக ஆர்யா தெரிவித்துள்ளார். நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்திற்கு…
View More மீண்டும் இணையும் சந்தானம் – ஆர்யா கூட்டணி!