ராவணன், பாபர், ஔரங்கசீப் போன்றவர்களால் கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னெளவில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி…
View More ராவணன், ஔரங்கசீப், பாபரால் கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு