இந்தியாவில் நிகழாண்டில் 10 லட்சம் குடியேற்றம் அல்லாத விசா விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் இலக்கை அமெரிக்க தூதரகங்கள் வியாழக்கிழமை கடந்துள்ளன. மேலும், அமெரிக்க நுழைவு இசைவு பெறுபவா்களில் 10 சதவீத பங்கை இந்தியா வகிப்பதாக அமெரிக்க தூதரகம்…
View More நிகழாண்டில் அமெரிக்கா செல்ல 10 லட்சம் விசா பெற்ற இந்தியர்கள்! விசா பெறுபவா்களில் 10 சதவீத பங்கை வகிக்கும் இந்தியா!