உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டத் தேர்தல் இன்று…

View More உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!