தமிழக மக்கள் மனங்களில் பிரதமர் மோடியின் பிம்பத்தை அழிக்க முடியாது: மத்திய அமைச்சர்
உலக அளவில் இந்தியா விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்குவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொள்ளாச்சி...