தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் – அமைச்சர் பதில்
பிற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எந்தவித மின் தடையுமின்றி சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது மின் தடை அவ்வப்போது ஏற்படுவதால்,...