விநாயகப் பெருமானை போற்றும், சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஒலிக்கும் விநாயகனே வினை தீர்ப்பவனே பக்திப்பாடலை கேட்டு தினந்தோறும் காலையில் எழுவோர் ஆயிரக்கணக்கானோர் உண்டு. சில்லிடும் காலை நேரக் குளிரில், ஒலிக்கும் பாடலைக் கேட்டு, உள்ளம்…
View More தென்றலோடு உடன்பிறந்தாள்