எளிமை…யதார்த்தம்…துணிச்சல்…உதயநிதி ஸ்டாலின்…
உழைப்பு…உழைப்பு…உழைப்பு… அதற்கு மறுபெயர்தான் ஸ்டாலின் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பலமுறை பாராட்டியிருக்கிறார். அவர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து எளிமை…யதார்த்தம்…துணிச்சல் என புகழ்ந்துபேசியிருப்பார். உதயநிதி பொதுவாழ்க்கையில் களம்...