சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளைக்கு அமைச்சர் பதவி
சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்க அவர் நினைத்தபோது எதற்கு இந்த வேலையெல்லாம் என்று நகைத்தனர். ஆனால், வெற்றிகளை குவிக்கும் தயாரிப்பாளராக உருமாறினார். இவருக்கெல்லாம் நடிக்க வருமா? என கிண்டலடித்தனர். ஆனால், பல வெற்றி படங்களை கொடுத்து...