லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் இனி ஏசி கட்டாயம் : புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து லாரி கேபின்களிலும் குளிர்சாதன வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பேருந்துகளை காட்டிலும் லாரி ஓட்டுனர்கள் அதிக தூரம் வண்டியை இயக்கி வருகின்றனர். ஒரு வாரம் கூட தொடர்ச்சியாக லாரியை இயக்கும் நிலை ஏற்படலாம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர்…

View More லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் இனி ஏசி கட்டாயம் : புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்