திரிபுரா புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா தேர்வு
திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக சாஹா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரிபுராவை சுமார் 25 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சிபிஎம், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. பிப்லப்...