விமரிசையாக நடைபெற்ற தொட்டியம் தூக்குத்தேர் திருவிழா!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களில் ஒன்று முசிறியை அடுத்த தொட்டியத்தில் அமைந்துள்ள மதுர காளியம்மன் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான…

View More விமரிசையாக நடைபெற்ற தொட்டியம் தூக்குத்தேர் திருவிழா!