பழங்குடி மக்களின் பொருட்களுக்கு, சந்தையில் உரிய விலை கிடைப்பதில்லை: மக்கள் வேதனை

அழிவின் விளிம்பில் இருக்கும் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் நீலகிரி பழங்குடி மக்கள். நீலகிரி மாவட்டத்தில் இருளர், குறும்பர், பணியர், காட்டுநாயக்கர், தோடர், கோத்தர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடியின மக்கள்…

View More பழங்குடி மக்களின் பொருட்களுக்கு, சந்தையில் உரிய விலை கிடைப்பதில்லை: மக்கள் வேதனை