மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என டி.ஆர்.பாலு மக்களவையில் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மக்களவையில் அவர் பேசியதாவது: தற்போது கூட்டப்பட்டிருப்பது ஒன்றும் சிறப்பு கூட்டம் அல்ல.…
View More ”மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை!” – டி.ஆர்.பாலு மக்களவையில் குற்றச்சாட்டு!