GPS கருவி இல்லையா? கனிமவள லாரிகளுக்கு அனுமதி இல்லை! நவ.1 முதல் புதிய கட்டுப்பாடு

GPS கருவி பொருத்தாத கனிமவளப் போக்குவரத்து வாகனங்களுக்கு நவம்பர் 1 முதல் போக்குவரத்து அனுமதிச் சீட்டு வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

View More GPS கருவி இல்லையா? கனிமவள லாரிகளுக்கு அனுமதி இல்லை! நவ.1 முதல் புதிய கட்டுப்பாடு