ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் – இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
ஊழல் குறியீடு பட்டியலை ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுட்டுள்ளது. அதில் இந்தியாவுக்கு 93-வது இடம் கிடைத்துள்ளது. ஊழல் குறியீட்டு பட்டியலை அரசு சாரா அமைப்பான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில்...