சென்னையில் மனநலம் பாதித்து சாலையில் சுற்றித்திரிந்தவரை முடிவெட்டி, புத்தாடைகள் வாங்கி கொடுத்து புது மனிதனாக மாற்றிய போக்குவரத்து காவலரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். சென்னை புரைசைவாக்கம் பகுதியில் நேற்று இரவு வயதான நபர்…
View More மனநலம் பாதிக்கப்பட்டவரை புது மனிதனாக மாற்றிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்