கோவையில் குழந்தைகளுக்கான ”டாய்ஸ் ஃபார் குட்டீஸ்” திட்டம் துவக்கம்!

அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு பொம்மைகள் வழங்கும் டாய்ஸ் ஃபார் குட்டீஸ் திட்டம் கோவையில் துவங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் துவங்கிய இதில் கோவைபுதூர் ஆஸ்ரம பள்ளி மாணவ,மாணவிகள் தாங்கள்…

View More கோவையில் குழந்தைகளுக்கான ”டாய்ஸ் ஃபார் குட்டீஸ்” திட்டம் துவக்கம்!