சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்க முடிவெடுத்துள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் கொள்கை விளக்க குறிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.…
View More சென்னை மக்கள் பொழுதுபோக்குக்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் புது அறிவிப்பு!