புதுமண தம்பதிக்கு தக்காளி, சின்ன வெங்காயத்தை பரிசாக அளித்த நண்பர்கள் – திருமண வரவேற்பில் நடந்த சுவாரஸ்யம்..!!

தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையேற்றத்தை உணர்த்தும் வகையில் கோவையில் புதுமண தம்பதிக்கு தக்காளி, சின்ன வெங்காயம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அத்தியாவசிப்பொருட்களான தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை கடந்த சில தினங்களாக…

View More புதுமண தம்பதிக்கு தக்காளி, சின்ன வெங்காயத்தை பரிசாக அளித்த நண்பர்கள் – திருமண வரவேற்பில் நடந்த சுவாரஸ்யம்..!!