தக்காளி விலை கிடுகிடு உயர்வு – மதுரையில் கிலோ ரூ.150-க்கு விற்பனை!

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் பாதிப்பு, அதே நேரம் வெளி மாநிலங்களிலிருந்து வரத்துக் குறைவு போன்ற…

View More தக்காளி விலை கிடுகிடு உயர்வு – மதுரையில் கிலோ ரூ.150-க்கு விற்பனை!