“பா.ஜ.கவை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்” – வைகோ கண்டனம்!
“இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும்பா.ஜ.கவை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்” என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இனக்கொலை...