ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊக்கப்பரிசு:முதலமைச்சர்
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு, மூன்று கோடி ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்படும், என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.ஒலிம்பிக்...