சென்னையில் தீ விபத்துகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
சென்னையில் பட்டாசு விபத்துகளை எதிர்கொள்ளும் வகையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பட்டாசு...