டிசம்பர் 14ல் அமைச்சராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

வரும் 14ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.  திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்…

View More டிசம்பர் 14ல் அமைச்சராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?