ஊனையூர் அய்யனார் கோயில் தேரோட்டம் -ஏராளமானப் பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஊனையூரில் உள்ள ஸ்ரீபூரணை – புஷ்கலை அம்பாள் சமேத ஸ்ரீ ஊனைக்காட்டு அய்யனார் திருக்கோயில் பங்குனி உத்தர தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். …

View More ஊனையூர் அய்யனார் கோயில் தேரோட்டம் -ஏராளமானப் பக்தர்கள் பங்கேற்பு!