நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மீதான தாக்குதல் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்!

நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பள்ளி ஒன்றில், நான்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த மேல்நிலை வகுப்பு…

View More நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மீதான தாக்குதல் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்!