திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதிய பாகுபாடால் சக மாணவர்களால் கொடூரமாக வெட்டப்பட்ட மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி இருவரும் மருத்துவமனையில் இருந்தவாறு ஆசிரியர்கள் உதவியுடன் காலாண்டு தேர்வை எழுதினர். திருநெல்வேலி…
View More நாங்குநேரியில் சாதிய பாகுபாட்டால் கொடூரமாக வெட்டப்பட்ட மாணவனும் அவரது சகோதரியும் மருத்துவமனையில் இருந்தவாறு தேர்வெழுதினர்!