NCL 2023 : நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அணிக்கு எதிரான ஆட்டத்தில், தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி வெற்றி!
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூஸ்7 தமிழ் சார்பில் கிரிக்கெட் போட்டிகள்...