திருநெல்வேலி எம்பி ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு!

நெல்லையில் மத போதகர் காட்பிரே நோபிள் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தில் இருதரப்பினரிடையே மோதல் இருந்து…

View More திருநெல்வேலி எம்பி ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு!