திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணிக்கையாக ரூ.3.10 கோடி செலுத்திய பக்தர்கள்..!!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 3.10 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கோடை...