மக்களை ஈர்க்கும் பழங்குடியினர் அருங்காட்சியகம்
நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்த பண்டைய பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை குறித்து விளக்கும் உதகை பழங்குடியினர் அருங்காட்சியகம், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 36 வகையான பழங்குடியினர்...