விளாத்திகுளம் அருகே தலைகீழாக கவிழ்ந்து லாரி விபத்து!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் டீசல் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு 800 லிட்டர் டீசல் மற்றும் 4000 லிட்டர் பெட்ரோல்...