தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி…

View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு