திருமாவளவன் நலமாக இருக்கிறீர்களா? தொலைபேசியில் விசாரித்த இபிஎஸ்!

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். கடந்த 22-ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்…

View More திருமாவளவன் நலமாக இருக்கிறீர்களா? தொலைபேசியில் விசாரித்த இபிஎஸ்!